விரைவூக்க விசை
viraivūkka vicai
பொருள்கள் · Senses
1.
நோ பிரெய்னர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய் முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் செய்முறைப்படுத்தியாகும். இது ஒரு வாசகம் அல்லது நிரல் தொகுதிகளின் நிகழ்வுக்கான பேரளவினை உருவாக்குகிறது.
— smart key
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/62hdbt9z/
தமிழ்“விரைவூக்க விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62hdbt9z/APA
Oliyon Research. (2026). விரைவூக்க விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/62hdbt9z/MLA
"விரைவூக்க விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62hdbt9z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment