{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "62hdbt9z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/62hdbt9z/", "kind": "word", "headword": "விரைவூக்க விசை", "romanization": "viraivūkka vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.745541+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோ பிரெய்னர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய் முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் செய்முறைப்படுத்தியாகும். இது ஒரு வாசகம் அல்லது நிரல் தொகுதிகளின் நிகழ்வுக்கான பேரளவினை உருவாக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "smart key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1344"}]}}