விரை நீக்கம்

virai nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆண்மை நீக்கம், காயடித்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 263)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yupasajh/

தமிழ்
“விரை நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yupasajh/
APA
Oliyon Research. (2026). விரை நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yupasajh/
MLA
"விரை நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yupasajh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment