{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yupasajh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yupasajh/", "kind": "word", "headword": "விரை நீக்கம்", "romanization": "virai nīkkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:56.542765+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "castration", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆண்மை நீக்கம்", "காயடித்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 263"}]}}