தேடல் · Search: காயடித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
காயடித்தல்
kāyaṭittal
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விலக்குதல்
(கடி+த்தல்)
செல்லுதல்
கைத்தல்
(கை+அடி+த்தல்)
அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல்
கீழ்மகள்
அறுத்த நெற்கதிர்களை அடித்தல்
கண்சாடை காட்டுதல்
காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க, இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப்பயன்படுதல் — cellophane
கல் வெட்டுதல்
வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல்
போரடித்தல்
சூடு மிதித்தபின் கதிர்த்தாளைக் கோல்கொண்டு அடித்தல்
கல் பரப்புதல்
(கை+படி+தல்)
(கை+தாங்கி+அடி+த்தல்)
இறுகத் தழுவுதல்
திருட்டுத்தனஞ் செய்தல்
அழுகிய மீன் நாற்றம் வீசுதல்
பாடிக்கொண்டு கைகொட்டியாடுதல் (பேச்சு வழக்கு)
கடுமையாகப் புடைத்தல் (W.)
வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல்