கடிதல்
kaṭital
பொருள்கள் · Senses
1.
விலக்குதல்
கொடிது கடிந்து கோறிருத்தி ( 17, 5).
2.
ஓட்டுதல்
கலாஅற் கிளிகடியும் ( 283).
3.
அழித்தல்
செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு ( திரு நாவுக். 108).
4.
கண்டித்தல்
குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்ட துண்டோ ( 56).
5.
அரிதல்
தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் ( மாரீச. 83). 83).
6.
அடக்குதல்
ஐம் புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்)
7.
கோபித்தல், தண்டித்தல், விரைதல், கொல்லுதல், நீக்கல்
8.
தண்டித்தல், (குறள் 549).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aksrx59x/
தமிழ்“கடிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aksrx59x/APA
Oliyon Research. (2026). கடிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aksrx59x/MLA
"கடிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aksrx59x/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment