விரை இயக்குநீர்
virai iyakkunīr
பொருள்கள் · Senses
1.
இனக்கீற்றின் நடுநாயக ஆண்பால் கூறு. விரைகளிலிருந்து சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்). இரண்டாம் நிலை ஆண் பண்புகளுக்கு இவை காரணமாகும். மார்பகப் புற்றின்போது கருப்பைக் குருதிப் போக்கினைக் கட்டுப் படுத்தவும், ஆண்களிடம் வளர்ச்சிக் குறைவைப் போக்கவும் பயன் படுத்தப்படுகிறது
— testosterone
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbgkhev4/
தமிழ்“விரை இயக்குநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbgkhev4/APA
Oliyon Research. (2026). விரை இயக்குநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rbgkhev4/MLA
"விரை இயக்குநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbgkhev4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment