விரைவுமானி

viraivumāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங்கருவி. ஊர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் — speedometer
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 411)
2.
எந்திரங்கள், விசைப்படகுகள், வானவூர்திகள் முதலியவற்றின் விரைவை அளக்கப் பயன்படும் கருவி. பேருந்திலும் பொருத்தப்பட்டிருக்கும் — tachometer
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 427)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x39dvq3/

தமிழ்
“விரைவுமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x39dvq3/
APA
Oliyon Research. (2026). விரைவுமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8x39dvq3/
MLA
"விரைவுமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x39dvq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment