விறைப்புக் கட்டை

viṟaippuk kaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொருள் சுற்றப்பட்டிருக்கும். மறுபுறத்தில் செருகுவதற்கு வசதியாக கூரான உருக்கு முனைகள் இருக்கும் — webbing stretcher
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 672)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sshgygje/

தமிழ்
“விறைப்புக் கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshgygje/
APA
Oliyon Research. (2026). விறைப்புக் கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sshgygje/
MLA
"விறைப்புக் கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshgygje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment