கோபாலன் நோய்
kōpālaṉ nōy
பொருள்கள் · Senses
1.
டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இந்திய ஊட்டச்சத்து வல்லுநர் கோபாலன் பெயரால் அழைக்கப்படுகிறது
— Gopalan's syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avqrevdb/
தமிழ்“கோபாலன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avqrevdb/APA
Oliyon Research. (2026). கோபாலன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avqrevdb/MLA
"கோபாலன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avqrevdb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment