{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/avqrevdb/", "data": {"id": "avqrevdb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avqrevdb/", "kind": "word", "headword": "கோபாலன் நோய்", "romanization": "kōpālaṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:32.560976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இந்திய ஊட்டச்சத்து வல்லுநர் கோபாலன் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Gopalan's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 501"}]}}