தேடல் · Search: வியர்வை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
85 இல் 1–25 · 1–25 of 85
* (பெ) - வியர்வை
sweat duct
வியர்வையை வெளிப்படுத்துகிற சுரப்பி — sudoriferous
sweat test
செயற்கையாக வியர்க்கச் செய்கிற மருந்து — diaphoretic
சுருண்ட குழாய்ச் சுரப்பி தோலில் காணப்படுவது. வியர் வையைச் சுரப்பது. ஒரு கழிவுச் சுரப்பி — sweat gland
வியர்வை ஏற்படுவதற்காக மேற்கொள்ளும் குளியல் — sweating leath
gland,sweat; sweat gland
hidrosis
லண்டனில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய கொடிய வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் — sweating sickness
வியர்வை போதிய அளவில் கரக்காததால் உண்டாகும் நோய் — anhidrosis
அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம் — apocrine glands
வியர்வைச் சுரப்பிகளின் புறத்தோல் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி — hidradenoma
வியர்வைத் — anhidrotics
Echinococcus : நாடாப்புழு; ஒட்டுயிரான வயிற்றினுள் உள்ள புழு. — ecerine sweat gland
பெருகிய நீர்.
வெண்மை
வியர்வை — sweat
முதுவேனிற்காலம்
கடுகு
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்
உடலின்மீது நீர்த்துளி உண்டாதல்
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி
காண்க : வெயர் .
anhydrosis