கொழுநீர்

koḻunīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருகிய நீர்.
கோமுகி யென் னுங் கொழுநீ ரிலஞ்சி (மணி. 11, 39)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுநீர்)
2.
மிகப்புளித்த கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுநீர்)
3.
வியர்வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுநீர்)
4.
நிணநீர் சிவப் பணுக்கள் இல்லாக் குருதி, வெளிர்ப்பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது உடல்பாதுகாப்பிற்கும் பயன்படுவது — lymph
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/

தமிழ்
“கொழுநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/
APA
Oliyon Research. (2026). கொழுநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/
MLA
"கொழுநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment