கொழுநீர்
koḻunīr
பொருள்கள் · Senses
1.
பெருகிய நீர்.
கோமுகி யென் னுங் கொழுநீ ரிலஞ்சி (மணி. 11, 39)
2.
மிகப்புளித்த கள்
3.
வியர்வை
4.
நிணநீர் சிவப் பணுக்கள் இல்லாக் குருதி, வெளிர்ப்பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது உடல்பாதுகாப்பிற்கும் பயன்படுவது
— lymph
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/
தமிழ்“கொழுநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/APA
Oliyon Research. (2026). கொழுநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/MLA
"கொழுநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63385s3h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment