கார்பன்டையாக்சைடு
kārpaṉṭaiyākcaiṭu
பொருள்கள் · Senses
1.
கார்பனின் இறுதியான வளர்சிதை மாற்றப் பொருள். இது நிறமற்ற, மணமற்ற வாயுக் கூட்டுப்பொருள். இது உணவில் அடங்கி உள்ளது. இது பெரும்பாலும் நுரையீரல்கள் வாயிலாகவும், சிறிதளவு சிறுநீர், வியர்வை வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. குருதி வடிநீரில் இருக்கும் CO2, அளவு, நீர்க் கலவைக் கரைசல் வடிவத்துடன் இணைந்து கார்போனிக் அமிலமாக உருவாகிறது. இது நோய் நீக்கக் குளிர்பதனத்தில் பயன்படுத்தப் படுகிறது
— carbon dioxide CO2 2
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3adv8v8/
தமிழ்“கார்பன்டையாக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3adv8v8/APA
Oliyon Research. (2026). கார்பன்டையாக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q3adv8v8/MLA
"கார்பன்டையாக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3adv8v8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment