இத்துமா பித்தம்

ittumā pittam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமையால் மார்புக்குள் அடியிலிருக்கும் ஈரந்தாங்கி எனும் சதைக்கும் அன்னாசயத்திற்கும் காணுகின்ற ஒரு இசிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இத்துமா பித்தம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d5d4ke4v/

தமிழ்
“இத்துமா பித்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5d4ke4v/
APA
Oliyon Research. (2026). இத்துமா பித்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d5d4ke4v/
MLA
"இத்துமா பித்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5d4ke4v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment