ஹார்னர் நோய்

hārṉar nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் வல்லுநர் ஜோகான் ஹோர்னர் பெயரால் அழைக்கப் படுகிறது — Horner's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 538)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fr6cypyy/

தமிழ்
“ஹார்னர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fr6cypyy/
APA
Oliyon Research. (2026). ஹார்னர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fr6cypyy/
MLA
"ஹார்னர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fr6cypyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment