{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fr6cypyy/", "data": {"id": "fr6cypyy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fr6cypyy/", "kind": "word", "headword": "ஹார்னர் நோய்", "romanization": "hārṉar nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:38.162915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் வல்லுநர் ஜோகான் ஹோர்னர் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Horner's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 538"}]}}