வெப்ப மயக்கம்

veppa mayakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடும் வெப்பம் காரணமாகச் சோர்வு ஏற்பட்டால் உண்டாகும் மயக்கம் அளவுக்கு மீறி வியர்வை கரந்து உடலிலுள்ள திரவமும், உப்பும் இழக்கப்படுவதால் உண்டாகிறது — heart exhaustion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெப்பச் சோர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyr877tb/

தமிழ்
“வெப்ப மயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyr877tb/
APA
Oliyon Research. (2026). வெப்ப மயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyr877tb/
MLA
"வெப்ப மயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyr877tb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment