தேடல் · Search: பரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தேடு tēṭu meaning
தேடு - வி — search, find, seek
வேள் vēḷ பெயர்ச்சொல் · Noun meaning
//en.wikipedia.org/wiki/Velir Velir] class, 7) Title given by ancient Tamil kings to Vellalar
பாவல் pāval பெயர்ச்சொல் · Noun meaning
மிதியடி()
சீரம் cīram பெயர்ச்சொல் · Noun meaning
பால்
ஒட்டு oṭṭu meaning
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
வைரஸ் vairas meaning
இயக்க அமைப்பு மற்றும் தரவுக் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். நிரல் தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்கவோ அல்லது தரவுகளை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் நிரல் தொடர்களை… — virus
பெஜல் pejal meaning
மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில்… — bejel
இசிவு icivu meaning
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
புழுதி puḻuti பெயர்ச்சொல் · Noun meaning
காற்றால் பரவும் தூசி,சிறு துகள் போன்றவை. — dust
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
காப்பு kāppu பெயர்ச்சொல் · Noun meaning
இரட்சை — Preservation, protection, saving, bangle, leg rings
லாந்து lāntu பெயர்ச்சொல் · Noun meaning
பரவுகை
படிதல் paṭital வினைச்சொல் · Verb meaning
அடியிற்றங்குதல்
ஊர்தல் ūrtal வினைச்சொல் · Verb meaning
நகருதல்
எழுதல் eḻutal வினைச்சொல் · Verb meaning
எழுந்திருத்தல்
ஆர்தல் ārtal வினைச்சொல் · Verb meaning
நிறைதல்
தொற்றி toṟṟi meaning
ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்குப் பரவும் நோய் அல்லது வியாதி
தொற்று toṟṟu meaning
ஒட்டு, பற்று
ஊர்வது ūrvatu meaning
வரத்தக்கது, பரவு வது,(குறள் 1185).
சிதறல் citaṟal meaning
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சம… — distortion
பிளேக் piḷēk meaning
எலிபரவு கொள்ளை நோய். இந்நோயை உண்டாக்குவது எர்சினியா சூடோ டியூபர்குளொசிஸ் சின்பெஸ்டிஸ் என்னும் நுண்ணுயிரி. குச்சியத் தைச் சுமந்து சென்று நோயைப் பரப்புவது எலி. இந்நோய் இப்பொழுது கட்டுப்பட… — plague
பாவுதல் pāvutal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
லாவுதல் lāvutal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
வீசுதல் vīcutal பெயர்ச்சொல் · Noun meaning
எறிதல்
படர்தல் paṭartal பெயர்ச்சொல் · Noun meaning
ஓடுதல்