பாவுதல்
pāvutal
பொருள்கள் · Senses
1.
பரவுதல்
மைப்பாவிய கண்ணியர் ( 24, 6)
2.
வியாபித்தல்
3.
படர்தல்
4.
ஊன்றுதல்
கால் நிலத்துப் பாவாமையால் ( 23, 190, அரும்.)
5.
தளவரிசை யிடுதல்
6.
பரப்புதல்()
7.
நாற்றுக்கு நெருக்கி விதைத்தல்
8.
நாற்று நடுதல்
9.
தாண்டுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e39qavqw/
தமிழ்“பாவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e39qavqw/APA
Oliyon Research. (2026). பாவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e39qavqw/MLA
"பாவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e39qavqw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment