இசிவு
icivu
பொருள்கள் · Senses
1.
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு
— spasm
2.
தாடைக்கட்டு. கிளாஸ்டிரிடியம் டெட்டனி என்னும் நுண்ணுயிரியினால் உண்டாவது. தசை விறைப்பும் இசிவும் இருக்கும். இந் நுண்ணுயிரி உண்டாக்கும் நச்சு, தண்டு வடத் தைத் தாக்கி இயக்க நரம்புகளுக்குப் பரவும்
— tetanus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/
தமிழ்“இசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/APA
Oliyon Research. (2026). இசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/MLA
"இசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment