தேடல் · Search: விரைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
உடலில் தசை அல்லது மயிர் செங்குத்தாக நிற்றல் — erection
தசைச் சுரிப்பினால் ஏற்படும் வாதம் — spastic paralysis
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை — rigidity
tensor
நரம்பிசிவு விறைப்பினால் உடலில் ஏற்படும் வளையாத விறைப்பான நிலை. இது நரப்பிசிவு நோய், ஸ்டிரிக்னைன் நஞ்சு ஆகியவற்றில் காணப்படும் — orthotonus
முதலில் வலி தோன்றி, பின்னர் விறைப்பு ஏற்பட்டுப் பல மாதங்கள் நீடிக்கும் வலி குறைந்ததும் இயல்பு நிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந்நோய்க்குக் காரணம் தெரியவில்லை — frozen shoulder
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
* வீரை - 1)வாழை, 2) மனைவி, 3) தாய்.
right disk
விறைத்து நிமிர்ந்து நிற்கும் திறனுடைய பஞ்சு போன்ற திசு தூண்டுதல் காரணமாக இரத்தம் நிறையும்போது இது விறைத்து, நிமிர்ந்து நிற்கிறது — erectile tissue
மோகம்
நீர் இறைக்கை
மொட்டவிழ்ந்த மலர்; மலர்ந்த பூ
பாய், கம்பளம் முதலியவற்றை தரை முதலிய தளத்தின் மேல் விரித்து வைத்தல்
விதையிடு
விதைப்பாடு
stiff
செறிவு — intensity, paranoid
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — webbing stretcher
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — Webbing stretcher
தன்னை மறந்த ஒரு மயக்க நிலை. இந்த நிலையில் முகம், உடம்பு, உறுப்புகள் ஆகியவற்றின் தசைகள் ஒரு விறைப்பான நிலையில் இருக்கும் — catalepsy
கருவம்
உயர் விரைவுச் சேமிப்பு — rapid storage
சுருங்குகை