இசிவு

icivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திடீர்ச் சுருக்கம், விரைப்பு, பிடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1014)
2.
தாடைக்கட்டு. கிளாஸ்டிரிடியம் டெட்டனி என்னும் நுண்ணுயிரியினால் உண்டாவது. தசை விறைப்பும் இசிவும் இருக்கும். இந் நுண்ணுயிரி உண்டாக்கும் நச்சு, தண்டு வடத் தைத் தாக்கி இயக்க நரம்புகளுக்குப் பரவும் — tetanus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/

தமிழ்
“இசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/
APA
Oliyon Research. (2026). இசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/
MLA
"இசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94pw2v64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment