பரப்பு
parappu
பொருள்கள் · Senses
1.
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
2.
ஏதொன்றும் பரவுதல் அளவைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
3.
உலகம்
4.
விரிவின், பெருக்கத்தின் பருவளவைக் குறிப்பது
5.
ஏதொன்றின் வீச்சு, செல்லும் எல்லை.
6.
பயிர்கள் போன்றவற்றின் விளைச்சல் விரிவு.
7.
கடல் (பரந்திருப்பதால்; பரவை என்றும் கூறப்படும்)
8.
மேல்தளம்
9.
நுழைவாயில் போன்றவற்றில், கதவுக்கு மேலே நிலைக்காலின் இருபகுதியையும் இணைக்கும் முகவணை, அல்லது மண்தாங்கிக் சட்டம் அல்லது கல்.
10.
படுக்கை
11.
கடவுளுக்கு முன் விரித்துப் பரப்பி வைத்துப் படைக்கும் அரிசி முதலான உணவுப் பயிர்கள் அல்லது உணவு.
12.
1. பறவையின் உடலிறகுப் பரப்பு 2. வானிலைச் சேவல். காற்றுத் திசையைக் காட்டும் சுழலும் தகடு. (ப.து)
— vane
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqxnwxmk/
தமிழ்“பரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqxnwxmk/APA
Oliyon Research. (2026). பரப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xqxnwxmk/MLA
"பரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqxnwxmk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment