தேடல் · Search: பரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பரவு paravu உரிச்சொல் · Expressive
வழுத்து, வாழ்த்து — grace
பரவுதல் paravutal prefix
துதித்தல், பரத்தல், புகழ்தல், போற்றுதல்
பரவுடம்பு paravuṭampu prefix
காரண உடல்.
பரவுக்கடன் paravukkaṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நேர்த்திக்கடன்
பரவு வரைபடம் paravu varaipaṭam prefix
எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம் SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி. — scattergram
பரவு வரைவியல் paravu varaiviyal prefix
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics
உவள் uvaḷ வினைச்சொல் · Verb variant
முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் ( 11, 123)
தாவு tāvu வினைச்சொல் · Verb variant
* தாவு
காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல் — infection
படர் paṭar பெயர்ச்சொல் · Noun variant
துன்பம் — remember, spread, worry, expense, troublesome
பராவு parāvu வினைச்சொல் · Verb similar
சொல்
பாசறவு pācaṟavu பெயர்ச்சொல் · Noun similar
பற்றறுகை (ஈடு, 5,3,1.)
பாரச்சாவு pāraccāvu பெயர்ச்சொல் · Noun similar
வயது முதிர்ந்தோரின் மரணம்
பரவி விரவு paravi viravu similar
Diffuse
பராவுதல் parāvutal வினைச்சொல் · Verb similar
வணங்குதல்
ஒப்பரவு opparavu similar
ஒழுங்கு, சமதானம்
பணியறவு paṇiyaṟavu பெயர்ச்சொல் · Noun similar
பணியறவு (பெ) - பணி நீக்கம்
பரவர் paravar பெயர்ச்சொல் · Noun similar
தமிழகத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன் பிடித்து வாழும் சாதியார்
பரவல் paraval பெயர்ச்சொல் · Noun similar
பரவின இடம் — broad stretch of land, praising, worshipping
பரவை paravai பெயர்ச்சொல் · Noun similar
பரப்பு
பரா parā similar
மிகுதி
பற paṟa பெயர்ச்சொல் · Noun similar
பற = பறக்க, பறந்து
பறவை paṟavai பெயர்ச்சொல் · Noun similar
பறக்கும் தன்மை கொண்ட உயிரினங்களைப் பறவை எனலாம். — bird
பறைவு paṟaivu பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுகை
பா.ரா pā.rā similar
பா.இராமமூர்த்தி என்ற சொல்லை, பா.ரா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.