படர்

paṭar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம் — remember, spread, worry, expense, troublesome
மூலம் · source: தமிழ் விக்சனரி (படர்)
2.
செலவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படர்)
3.
பரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படர்)
4.
இடர்மிகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படர்)
5.
பரவுகின்ற
மூலம் · source: தமிழ் விக்சனரி (படர்)
6.
நினைவு, வருத்தம், ஏவல் செய்பவர், தூதர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)
7.
பிரிவினால் உண்டாகிய வருத்தம், (குறள் 120). இது, திருக்குறளில் வரும் 'தனிப்படர் மிகுதி' எனும் 120-வது அதிகாரம். தலைவன் அன்பு செலுத்தாமல் இருப்பதாகவும், தலைவி மட்டுமே அவனிடம் காதலாடுவதாகவும் எண்ணி, தனது தனிமைத் துன்பத்தைச் சொல்லி வருந்துகிறாள்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 165)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvrafu9m/

தமிழ்
“படர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvrafu9m/
APA
Oliyon Research. (2026). படர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nvrafu9m/
MLA
"படர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvrafu9m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment