புழுதி

puḻuti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றால் பரவும் தூசி,சிறு துகள் போன்றவை. — dust
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுதி)
2.
1.தூஷி,2.தூசு,3.தூசி தும்பு,4.தூசர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுதி)
3.
காய்ந்த நிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 302)
4.
மண், தூசி, (குறள் 1037).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8d6u2rht/

தமிழ்
“புழுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8d6u2rht/
APA
Oliyon Research. (2026). புழுதி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/8d6u2rht/
MLA
"புழுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8d6u2rht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment