தேடல் · Search: துடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

176 இல் 51–75 · 51–75 of 176

அலகு alaku பெயர்ச்சொல் · Noun meaning
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
பேதை pētai பெயர்ச்சொல் · Noun meaning
5-7 வயதான சிறுமி
வாரி vāri பெயர்ச்சொல் · Noun meaning
சீப்பு
கவடு kavaṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கிளை
வாலை vālai பெயர்ச்சொல் · Noun meaning
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
ஊகனி ūkaṉi பெயர்ச்சொல் · Noun meaning
துடைப்பம்
நீவி nīvi பெயர்ச்சொல் · Noun meaning
கொய்சகம். (திவா.), இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
சிறை ciṟai பெயர்ச்சொல் · Noun meaning
சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை. — prison, jail
மாறு māṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாறு
தொடை toṭai வினைச்சொல் · Verb meaning
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
வடலி vaṭali பெயர்ச்சொல் · Noun meaning
குறைந்த வயதுடைய சிறிய பனைமரம்
பளகு paḷaku பெயர்ச்சொல் · Noun meaning
குற்றம்
கவான் kavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலைப் பக்கம்
சோதனி cōtaṉi பெயர்ச்சொல் · Noun meaning
துடைப்பம்
இங்கு iṅku பெயர்ச்சொல் · Noun meaning
இவ்விடம். (திவ். திருவாய். 8, 3, 1.)
மங்கை maṅkai பெயர்ச்சொல் · Noun meaning
பெண்
துண்டு tuṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
கூறு — part, piece, fragment, towel
துவாய் tuvāy பெயர்ச்சொல் · Noun meaning
உடல் துடைக்கப் பயன்படும் நீண்ட துண்டு. — towel
துவாலை tuvālai பெயர்ச்சொல் · Noun meaning
துவட்டுகுட்டை — towel, Excessive menstruation, Menorrhagia, metrorrhagia, Anointing the body, L…
தளுவம் taḷuvam பெயர்ச்சொல் · Noun meaning
துவட்டுகுட்டை — towel
பாலேடு pālēṭu பெயர்ச்சொல் · Noun meaning
காய்ச்சிய பாலின் மேற்படியும் ஆடை
தொய்வை toyvai பெயர்ச்சொல் · Noun meaning
துடைப்பான்
சோதினி cōtiṉi பெயர்ச்சொல் · Noun meaning
செத்தை
இளந்தை iḷantai பெயர்ச்சொல் · Noun meaning
இளவயதுடையது
மிதியடி mitiyaṭi பெயர்ச்சொல் · Noun meaning
காலணி, செருப்பு, பாதுகை