இங்கு

iṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவ்விடம். (திவ். திருவாய். 8, 3, 1.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கு)
2.
தங்குதல். இங்குசுவை யின்னமிர்த மேந்த (சீவக. 2025).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கு)
3.
அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி. 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கு)
4.
பெருங்காயம். தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா. 41, 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77xwv3zz/

தமிழ்
“இங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/77xwv3zz/
APA
Oliyon Research. (2026). இங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/77xwv3zz/
MLA
"இங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/77xwv3zz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment