நீவி

nīvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொய்சகம். (திவா.), இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
2.
மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில்முடிக்கும் முடிச்சு.
நீவி நிதம்ப வுழத்தியர் (பெரியபு. ஆனாய. 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
3.
ஆடை. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
4.
கிழி
ஓங்கிய நீவி கைக்கொடருமி (திரு வாலவா. 16, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
5.
துடைக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
6.
இறகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீவி)
7.
காெய்சகம், சிலை, மூலதனம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 256)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9jzs5un/

தமிழ்
“நீவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9jzs5un/
APA
Oliyon Research. (2026). நீவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/d9jzs5un/
MLA
"நீவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9jzs5un/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment