மாறு

māṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறு)
2.
துடைப்பம், முரண், விற்றல், வேறு, எதிர், இறந்துபாடு, பகை, ஒப்பு, உத்தரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)
3.
உதவி, (குறள் 211); வேறாதல், (குறள் 944); தலை மாறுதல், (குறள் 1183); பகை, (குறள் 861).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzqey4cu/

தமிழ்
“மாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzqey4cu/
APA
Oliyon Research. (2026). மாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jzqey4cu/
MLA
"மாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzqey4cu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment