தேடல் · Search: துடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

176 இல் 1–25 · 1–25 of 176

துடை tuṭai பெயர்ச்சொல் · Noun
காயவைத்தல்
துடைவை tuṭaivai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : துடவை
துடைகாலி tuṭaikāli பெயர்ச்சொல் · Noun prefix
தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையவள்
துடைத்து tuṭaittu prefix
போக்கி, (குறள் 615).
துடைப்பி tuṭaippi prefix
கோண வட்ட இயக்கியின் ஒரு வடிவம், சரிந்து ஏறுகிற அல்லது துடைக்கிற பணியைச் செய்வது — wiper_
துடையரசு tuṭaiyaracu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : விடமூங்கில்
துடைவாழை tuṭaivāḻai பெயர்ச்சொல் · Noun prefix
தொடையில் உண்டாகும் கட்டிவகை
துடைகாலன் tuṭaikālaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையோன்
துடைத்தல் tuṭaittal வினைச்சொல் · Verb prefix
தடவிப்போக்குதல்
துடைப்பம் tuṭaippam பெயர்ச்சொல் · Noun prefix
துடப்பம், விளக்குமாறு — broom, broom-stick, besom, brush
துடைத்தவர் tuṭaittavar prefix
நீக்கினவர், (குறள் 107).
துடைத்தெறி tuṭaitteṟi வினைச்சொல் · Verb prefix
வேரோடு அகற்று
துடைசார்ந்த tuṭaicārnta prefix
துடையெலும்புத் தொடர்புடைய — femoral
துடைப்பக்கட்டை tuṭaippakkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : துடைப்பம்
துடைப்பு ஒட்டு tuṭaippu oṭṭu prefix
இரு துண்டுகளை ஒன்றாக வைக்கும்போது இரண்டையும் சூடேற்றி தக்க சூடு ஆந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவ்ற்றின் மீது, உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், க… — wiped joint
சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும். — Clear key
துடைப்பு வழிமுறை tuṭaippu vaḻimuṟai prefix
clear method
துடைத்துக்கொள்ளெனல் tuṭaittukkoḷḷeṉal பெயர்ச்சொல் · Noun prefix
பற்றியதும் பற்றாததுமாதற் குறிப்பு.
clear request packet
அழி aḻi பெயர்ச்சொல் · Noun variant
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
துட்டை tuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கட்டுக்கடங்காதவள்
தூதை tūtai பெயர்ச்சொல் · Noun similar
சிறு மட்கலம்
தட்டுடை taṭṭuṭai பெயர்ச்சொல் · Noun similar
தட்டாடை
துடவை tuṭavai பெயர்ச்சொல் · Noun similar
தோட்டம்
துருதை turutai பெயர்ச்சொல் · Noun similar
தினவு