வாலை
vālai
பொருள்கள் · Senses
1.
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாலைக் குமரியடி கண்ணம்மா கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன் (பாரதியார்)
2.
சத்திபேதங்களுளொன்று
3.
திராவகம் வடிக்கும் பாண்டம்
மருந்து வாலையிலேறுகிறதுவாலையிறக்கு - distil
4.
சுத்தம்
5.
பாதரசம்
6.
சித்திராநதி
7.
ஒரு சக்தி, சிறு பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம்
8.
காய்ச்சி வடித்தலில் பயன்படுத்தப்படும் கீழ் நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம்
— retort
9.
ஆல்ககாலைக் காய்ச்சி வடிக்கப் பயன்படுங்கருவி
— still
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkzv8cnv/
தமிழ்“வாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkzv8cnv/APA
Oliyon Research. (2026). வாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rkzv8cnv/MLA
"வாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkzv8cnv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment