கவடு
kavaṭu
பொருள்கள் · Senses
1.
மரக்கிளை
2.
கவருள்ள மரக்கிளை
3.
துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான்
4.
பகுப்பு
5.
உட்பிரிவு
6.
யானைக் கழுத்திடும் கயிறு
7.
அடிவைப்பு
8.
கபடம், கபடு
9.
மரக்கொம்பு, யானை கழுத்திடு கயிறு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/
தமிழ்“கவடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/APA
Oliyon Research. (2026). கவடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/MLA
"கவடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment