கவடு

kavaṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கிளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
2.
கவருள்ள மரக்கிளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
3.
துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
4.
பகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
5.
உட்பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
6.
யானைக் கழுத்திடும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
7.
அடிவைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
8.
கபடம், கபடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவடு)
9.
மரக்கொம்பு, யானை கழுத்திடு கயிறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 118)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/

தமிழ்
“கவடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/
APA
Oliyon Research. (2026). கவடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/
MLA
"கவடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t87h26aj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment