பாலேடு

pālēṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காய்ச்சிய பாலின் மேற்படியும் ஆடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாலேடு)
2.
1. பாலின் மேற்பரப்பில் படலமாகப் படர்ந்திருக்கும் கொழுப்புச் சத்துடைய பாலேடு, 2. வெப்ப மண்டலத்தில் பயன் படுத்துவதற்கான எண்ணெயும் நீரும் கலந்த ஒரளவு திட வடிவிலான பசைக் குழம்பு — cream
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m2kk3eg/

தமிழ்
“பாலேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m2kk3eg/
APA
Oliyon Research. (2026). பாலேடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5m2kk3eg/
MLA
"பாலேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m2kk3eg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment