தேடல் · Search: இயக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வெளிப்புற veḷippuṟa meaning
கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும் — Peripheral
விண்ணிகள் viṇṇikaḷ meaning
ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த வி… — antennas
எரிபொருள் eriporuḷ meaning
விண்வெளிக் கலத்தில் எரிபொருள் தீர்ந்து போதல் அல்லது எரிப்பொருள் பாய்தல் நின்று போதல் — burnout
புல மையம் pula maiyam meaning
ஒரு மின்னாக்கியின் அல்லது இயக்கியின் புலச்சுருள் சுற்றப்படுகிற இரும்பு நீட்சி — field core
இடைமுகப்பு iṭaimukappu பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - இடைமுகப்பு
தானியக்கம் tāṉiyakkam meaning
குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒர… — AutoPlay
வட வரைபடம் vaṭa varaipaṭam meaning
கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள… — cabling diagram
சாதன உத்தி cātaṉa utti meaning
ஒரு சாதன இயக்கி நிரல்கூறின் ஒரு பகுதி. இது, இயக்கியை வேண்டுகோள் தலைப்புடன் இணைக்கிறது. இந்தத் தலைப்புத்தான், இயக்கியை நிருவகிப்பதற்கு 00S உருவாக்குகிற நிலையளவுருக்களின தொகுதி யாக… — device strategy
நிலை வட்டு nilai vaṭṭu meaning
வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. — fixed disk
பாதி உயரம் pāti uyaram meaning
ஒரு தாழ்ந்த உயர வட்டு இயக்கி. பழைய பாணி வட்டு இயக்கிகள் 8-10 செ. மீ. உயரம் உடையவை. பாதி உயர இயக்கிகள் 4-5 செ. மீ. உயரமானவை. முதல் தலைமுறை இயக்கிகளின் பாதியளவு செங்குத்து இடைவ… — half-height
ஐ. ஒ. சிஸ் ai. o. cis meaning
எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் தொடக்கமுறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBIO. COM என்றழைக்… — IO. SYS
காந்த நாடா kānta nāṭā meaning
காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேம… — magnetic tape
சுழல் முனை cuḻal muṉai meaning
ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும் — spindle
வி.எல்லாம் vi.ellām meaning
வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளை… — V.everything
அன்சி. சிஸ் aṉci. cis meaning
பயனாளர் தன்விருப்பப்படி கணினித் திரையில் செய்திகளைத் திரையிட அன்சிக் கட்டளைகள் (எஸ்கேப் வரிசை) பயன்படு கின்றன. இத்தகைய கட்டளைகள் அடங்கிய, எம்எஸ்-டாஸ் கணினிகளில் நிறுவப்படத் தக்க சாதன இயக்… — ANSI. SYS
தூய இயக்கம் tūya iyakkam meaning
இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்… — clean boot
வெற்று விசை veṟṟu vicai meaning
நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக … — dead key
வட்டு வரிசை vaṭṭu varicai meaning
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array
வட்டு மேலணி vaṭṭu mēlaṇi meaning
காகிதம் அல்லது செயற்கை இழையில் செய்யப்படும் வட்டுக்கான நிரந்தர பாதுகாப்பு முனை. வட்டு இயக்கியில் நுழைக்கும்போது உள்ளிட்ட எந்த சமயத்திலும் மேலணியிலிருந்து வட்டு எப்போதும் நீக்கப்படுவதில்லை — disk jacket
காந்த வட்டு kānta vaṭṭu meaning
திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை… — magnetic disk
ஒட்டுச்சரம் oṭṭuccaram meaning
தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து… — patch string
வட்டத்தட்டு vaṭṭattaṭṭu meaning
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்… — platter
ரோம் பேசிக் rōm pēcik meaning
ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்ட பேசிக்மொழி நிரல் மாற்றி (Interpreter) யைக் குறிக்கும். கணியை இயக்கியவுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்… — ROM Basic
ஆதார இயக்கி ātāra iyakki meaning
தரவுகள் எதிலிருந்து பெறப் படுகின்ற னவோ அந்த வட்டு அல்லது நாடா இயக்கி.இது இலக்கு இயக்கி என்பதிலிருந்து வேறுபட்டது. — source drive
தொடக்க ரோம் toṭakka rōm meaning
கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வ… — startup ROM