நிலை வட்டு
nilai vaṭṭu
பொருள்கள் · Senses
1.
வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
— fixed disk
2.
வேகமான துணைசேமிப்பகச் சாத னம். கணினியின் உள்ளே நிரந்தரமாக அமைக்கப்படும் அல்லது ஒரு தனிப் பெட்டியில் வைக்கப் படும். வாைவியைப்போன்று பல மில்லியன் எழுத்துகள் அல் லது எண்மி (எட்டியல்) களைச் சேமிக்கும் திறன் ஒரு தனி நிலை வட்டுக்கு உள்ளது. Floppy disk என்பதற்கு எதிர்ச்சொல்.
— hard disk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntd4yft4/
தமிழ்“நிலை வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntd4yft4/APA
Oliyon Research. (2026). நிலை வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntd4yft4/MLA
"நிலை வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntd4yft4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment