இடைமுகப்பு
iṭaimukappu
பொருள்கள் · Senses
1.
(பெ) - இடைமுகப்பு
2.
ஒரு கணினியும், வெளிப்புற பொருள் ஒன்றும் சந்திக்கும் இடம். அந்த வெளிப்புறப் பொருள் இயக்கியாகவோ, வெளிப்புறச் சாதனமாகவோ அல்லது தகவல் தொடர்பு ஊடகமாகவோ இருக்கலாம். இணைப்பி போன்ற பருப்பொருளாகவோ அல்லது மென்பொருளை உள்ளடக்கிய அளவைப் பொருளாகவோ இருக்கலாம்.
— Interface
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quhx28q7/
தமிழ்“இடைமுகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quhx28q7/APA
Oliyon Research. (2026). இடைமுகப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/quhx28q7/MLA
"இடைமுகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quhx28q7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment