{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "quhx28q7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quhx28q7/", "kind": "word", "headword": "இடைமுகப்பு", "romanization": "iṭaimukappu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:47.922271+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பெ) - இடைமுகப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இடைமுகப்பு"}, {"n": 2, "definition_ta": "ஒரு கணினியும், வெளிப்புற பொருள் ஒன்றும் சந்திக்கும் இடம். அந்த வெளிப்புறப் பொருள் இயக்கியாகவோ, வெளிப்புறச் சாதனமாகவோ அல்லது தகவல் தொடர்பு ஊடகமாகவோ இருக்கலாம். இணைப்பி போன்ற பருப்பொருளாகவோ அல்லது மென்பொருளை உள்ளடக்கிய அளவைப் பொருளாகவோ இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "Interface", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 771"}]}}