காந்த வட்டு

kānta vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை பெறப்படுகின்றன — magnetic disk
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின்காந்த மென்வட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 889)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36ythn5f/

தமிழ்
“காந்த வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36ythn5f/
APA
Oliyon Research. (2026). காந்த வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/36ythn5f/
MLA
"காந்த வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36ythn5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment