காந்த நாடா
kānta nāṭā
பொருள்கள் · Senses
1.
காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேமிக்கலாம். ஒரு நாடாச் சுருள் என்பது 750 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையது. இந்த நாடாவின் பரப்பில் தரவு எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ளத் தரவுகளை நாடா இயக்கிமூலம் பெறலாம்
— magnetic tape
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5nbh9bb/
தமிழ்“காந்த நாடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5nbh9bb/APA
Oliyon Research. (2026). காந்த நாடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k5nbh9bb/MLA
"காந்த நாடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5nbh9bb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment