{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k5nbh9bb/", "data": {"id": "k5nbh9bb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k5nbh9bb/", "kind": "word", "headword": "காந்த நாடா", "romanization": "kānta nāṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:56.049249+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேமிக்கலாம். ஒரு நாடாச் சுருள் என்பது 750 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையது. இந்த நாடாவின் பரப்பில் தரவு எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ளத் தரவுகளை நாடா இயக்கிமூலம் பெறலாம்", "needs_definition": false, "gloss_en": "magnetic tape", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 891"}]}}