வட்டத்தட்டு

vaṭṭattaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்டுகள் வட்டுத் தட்டு — platter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74denq5b/

தமிழ்
“வட்டத்தட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74denq5b/
APA
Oliyon Research. (2026). வட்டத்தட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74denq5b/
MLA
"வட்டத்தட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74denq5b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment