விண்ணிகள்

viṇṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த விண்ணி, திசை காட்டுந்தன்மையது; இதில் சுழல்வதற்கான ஒர் அமைவு உள்ளது — antennas
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5hz6jj2/

தமிழ்
“விண்ணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5hz6jj2/
APA
Oliyon Research. (2026). விண்ணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t5hz6jj2/
MLA
"விண்ணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5hz6jj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment