{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t5hz6jj2/", "data": {"id": "t5hz6jj2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t5hz6jj2/", "kind": "word", "headword": "விண்ணிகள்", "romanization": "viṇṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:22.927713+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த விண்ணி, திசை காட்டுந்தன்மையது; இதில் சுழல்வதற்கான ஒர் அமைவு உள்ளது", "needs_definition": false, "gloss_en": "antennas", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}