ரோம் பேசிக்
rōm pēcik
பொருள்கள் · Senses
1.
ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்ட பேசிக்மொழி நிரல் மாற்றி (Interpreter) யைக் குறிக்கும். கணியை இயக்கியவுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer) களில் ரோம் பேசிக் இணைக்கப் பட்டிருந்தது
— ROM Basic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szvgjspf/
தமிழ்“ரோம் பேசிக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szvgjspf/APA
Oliyon Research. (2026). ரோம் பேசிக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szvgjspf/MLA
"ரோம் பேசிக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szvgjspf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment