தேடல் · Search: வழிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வழிதல் vaḻital பெயர்ச்சொல் · Noun
நிரம்பிவடிதல். வழிந்த . . . கார்விடம் ( சூர்ப்பண. 72)
ததும்பல் tatumpal variant
ஒரு கணிதச் செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள்திறனுக்கு மீறிய அளவில் ஓர் எண்ணளவினை உண்டாக்கு தல் — overflow
பில்குதல் pilkutal பெயர்ச்சொல் · Noun variant
சிறு துவலை வீசுதல்
வலிதல் valital பெயர்ச்சொல் · Noun similar
திண்ணியதாதல்
வலித்தல் valittal பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்விகாரம்
வழித்தல் vaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
வலிதாக்குதல் valitākkutal பெயர்ச்சொல் · Noun similar
(படையியல்) மற்றைய தரப்பின் தூண்டல் ஏதுமற்ற நிலையில் தாமாகவே மேற்கொள்ளும் படைநடவடிக்கை.
வழிமொழிதல் vaḻimoḻital பெயர்ச்சொல் · Noun similar
வழிபாடுகூறுதல்
வக்காளித்தல் vakkāḷittal பெயர்ச்சொல் · Noun similar
வானம் வெளிவாங்குதல்
வழிசீத்தல் vaḻicīttal பெயர்ச்சொல் · Noun similar
செல்லும் வழியைச் செப்பனிடுதல்
வாக்களித்தல் vākkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
உருதிகூறுதல்
வழிதிகைத்தல் vaḻitikaittal பெயர்ச்சொல் · Noun similar
செல்வழி தெரியாது மயங்குதல்
வலிதம் valitam பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுவட்டம்
வலிதை valitai பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்தக்கைவகை ( 3, 12, உரை, பக். 81, கீழ்க்குறிப்பு.)
வாழிடம் vāḻiṭam பெயர்ச்சொல் · Noun similar
habitat
வழிவைத்தல் vaḻivaittal பெயர்ச்சொல் · Noun similar
பயணந் தொடங்குதல் ()
வாய்சலித்தல் vāycalittal பெயர்ச்சொல் · Noun similar
பேசி வாயயர்தல்
அவலித்தல் avalittal பெயர்ச்சொல் · Noun similar
அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.)
ஆவலித்தல் āvalittal similar
ஆசைப்படுதல், புலம்பல்
ஆவளித்தல் āvaḷittal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்குபடுத்துதல்
உவளித்தல் uvaḷittal வினைச்சொல் · Verb similar
தூய்மை செய்தல்
வலிதாக்கு valitākku வினைச்சொல் · Verb similar
ஏதேனும் ஒன்றின் மீது நாம் செய்யும் வலிந்த தாக்குதல்
வலைஇதழ் valaiitaḻ similar
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
வளைதல் vaḷaital பெயர்ச்சொல் · Noun similar
கோணுதல்
வளைத்தல் vaḷaittal பெயர்ச்சொல் · Noun similar
வளையச்செய்தல்
வாழ்த்திதழ் vāḻttitaḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பொருட்டு வாழ்த்துகளை அளிக்கப்பயன்படும் அட்டை
வாழ்வித்தல் vāḻvittal பெயர்ச்சொல் · Noun similar
வாழவைத்தல்
வயிறழிதல் vayiṟaḻital பெயர்ச்சொல் · Noun similar
கருக்குலைதல்
வலியறிதல் valiyaṟital பெயர்ச்சொல் · Noun similar
பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுகை ( அதி. 48.)
வழக்கொழிதல் vaḻakkoḻital similar
1) தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பயனில்லாது போகும் எந்திரத்திற்குக் கணக்கிடுந் தேய்மானம் 2) ஓர் எந்திரத்தை வயது அடிப்படையில் தேய்மானத்திற்கு உட்படுத்தல் பா. depreciation — obsolescence
வழிபறித்தல் vaḻipaṟittal பெயர்ச்சொல் · Noun similar
வழிப்பறித்தல் .
வழிப்பறித்தல் vaḻippaṟittal பெயர்ச்சொல் · Noun similar
இடைவழியிற் கொள்ளையிடுதல் ()
வழிமறித்தல் vaḻimaṟittal பெயர்ச்சொல் · Noun similar
செல்வதைத் தடுத்தல்
வவ்வலிடுதல் vavvaliṭutal பெயர்ச்சொல் · Noun similar
குளிர்மிகுதியாற் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல்
வளிமுகம் அழிதல் vaḷimukam aḻital similar
Frontolysis
அல்லித்தாள் allittāḷ பெயர்ச்சொல் · Noun similar
அகவிதழ் உறுப்புவகை
அளிதல் aḷital பெயர்ச்சொல் · Noun similar
அறக் கனிதல்
அளித்தல் aḷittal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல்
அழிதல் aḻital பெயர்ச்சொல் · Noun similar
அழிதல் (பெ) - பொன்றுதல்
அழித்தல் aḻittal பெயர்ச்சொல் · Noun similar
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
ஆலித்தல் ālittal வினைச்சொல் · Verb similar
ஆரவாரம் செய்தல்
ஆழித்தல் āḻittal பெயர்ச்சொல் · Noun similar
ஆழமாகத்தோண்டல்.
ஈடழிதல் īṭaḻital வினைச்சொல் · Verb similar
வலிமை பெருமைகள் கெடுதல்
ஈடழித்தல் īṭaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலிகெடுத்தல்
ஈர்வலித்தல் īrvalittal பெயர்ச்சொல் · Noun similar
ஈர்வாரல்.
கவலித்தல் kavalittal வினைச்சொல் · Verb similar
கவலைப்படல் , மனம் வருந்துதல்
சுவாலித்தல் cuvālittal வினைச்சொல் · Verb similar
சுடர்விட்டெரிதல்
தளிதல் taḷital வினைச்சொல் · Verb similar
தெளிதல்
தளித்தல் taḷittal வினைச்சொல் · Verb similar
துளித்தல்
தவாளித்தல் tavāḷittal பெயர்ச்சொல் · Noun similar
சமாளிக்க இயலாது தத்தளித்தல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தாளித்தல் tāḷittal பெயர்ச்சொல் · Noun similar
ஒர் இந்திய சமையல் செய்முறை. — an indian cooking process in which mustard seeds, asafoetida, curry leaves and …
துவாளித்தல் tuvāḷittal வினைச்சொல் · Verb similar
கால்வாய் முதலியன தோண்டுதல்
வசங்களித்தல் vacaṅkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
கட்டு மீறுதல் ()
வசூலித்தல் vacūlittal பெயர்ச்சொல் · Noun similar
வரி முதலியவற்றைத் தண்டுதல்
வரம்பழிதல் varampaḻital பெயர்ச்சொல் · Noun similar
அளவிலதாதல்
வலஞ்சுழிதல் valañcuḻital பெயர்ச்சொல் · Noun similar
வலமாகச் சுழலுதல்
வலஞ்சுழித்தல் valañcuḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலமாகச் சுற்றச்செய்தல்
வலிதரும் valitarum similar
algedonic
வலிது valitu பெயர்ச்சொல் · Noun similar
வலிமையுள்ளது
வலியூட்டல் valiyūṭṭal similar
aligogenesia