வழிதிகைத்தல்

vaḻitikaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்வழி தெரியாது மயங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழிதிகைத்தல்)
2.
செய்வகை தெரியாது கலங்குதல்
வழிதிகைத் தலமர்கின்றேன் ( திருவாய். 3, 2, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழிதிகைத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kkyy8zy5/

தமிழ்
“வழிதிகைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kkyy8zy5/
APA
Oliyon Research. (2026). வழிதிகைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kkyy8zy5/
MLA
"வழிதிகைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kkyy8zy5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment